WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Wednesday, July 16, 2014

உதவி பேராசிரியர் தேர்வு: டி.ஆர்.பி., அறிவிப்பு

 'அரசு பொறியியல் கல்லூரிகளில், 193 உதவி பேரராசியர் பணியிடங்களை
நிரப்ப, அக்., 26ம் தேதி தேர்வு நடக்கும்' என, அறிவிக்கப்பட்டுள்ளது. எம்.இ., கல்வித்தகுதி உடையவர்கள், இந்த தேர்வுக்கு விண்ணபிக்கலாம். விண்ணப்பங்கள், மாவட்ட முதன்னை கல்வி அலுவலங்களில், ஆக., 20ம் தேதி முதல், செப்., 5ம் தேதி வரை வழங்கப்படும். 


பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை, செப்., 5ம் தேதிக்குள், ஒப்படைக்க வேண்டும். அரசு கலைக்கல்லூரிகள்: அரசு கலை மற்றும் அறிவியில் கல்லூரிகளில், 1,063 உதவிபேராசியரை நியமனம் செய்வதற்கான நேர்முக தேர்வு, ஆக., 8ம் தேதி முதல், தொடர்ந்து ஒரு மாதம் வரை சென்னையில் உள்ள, டிஆர்.பி., அலுவலகத்தில் நடக்கும்.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.