WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Wednesday, July 2, 2014

தமிழ்ப் பல்கலை.தேர்வு முடிவுகள் வெளியீடு

தஞ்சாவூர் ;

தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் தொலைநிலைக் கல்வி சார்பில் மே மாதம் நடைபெற்ற தேர்வுகளுக்கான முடிவுகள் புதன்கிழமை வெளியிடப்பட்டது.
இதுகுறித்து பல்கலைக்கழகத்தின் கூடுதல்
தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலர் சி. சுந்தரேசன்
தெரிவித்திருப்பது:
இந்தப் பல்கலைக்கழகத்தில் தொலைநிலைக் கல்வி சார்பில் நிகழாண்டு மே மாதத் தேர்வுகள் நடைபெற்றன. இளநிலை மூன்றாமாண்டு தமிழ், தமிழ் இலக்கியம், தமிழிசை, வரலாறு, புவியியல், முதுநிலை இரண்டாமாண்டு தமிழ், வரலாறு, புவியியல் ஆகிய தேர்வுகளுக்கான முடிவுகள் புதன்கிழமை வெளியிடப்பட்டது.
இந்தத் தேர்வு முடிவுகள் www.tamiluniversity.ac.in, www.tamiluniversitydde.org என்ற இணையதள முகவரியில் மாணவர்கள் பார்த்து தெரிந்து கொள்ளலாம்.
www.kalvikkuyil.blogspot.com

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.