சென்னை பல்கலையில், எம்.ஏ., - எம்.காம்., - எம்.எஸ்.டபுள்யூ., எம்.ஏ., (எல்.எம்)., எம்.எஸ்சி., ஆகிய பட்ட மேற்படிப்புகளுக்கும், எம்.பி.ஏ., - எம்.ஏ., (எச்.ஆர்.எம்.,), எம்.சி.ஏ., - எம்.எஸ்சி., (ஐ.டி.,), எம்.எஸ்சி., (சி.எஸ்.,) ஆகிய துறை சார்ந்த படிப்புகளுக்குமான தேர்வு முடிவுகள், இன்று வெளியிடப்படுகின்றன. தேர்வு முடிவுகளை, http://results.unom.ac.in, http://www.chennaionlinlne.com/results, http://www.schools9.com, http://www.examresults.net, http://www.indiaresults.com, http://results.southindia.com, http://results.webdunia.com, http://kalvimalar.com/results.asp ஆகிய இணைய பக்கங்களில் தெரிந்து கொள்ளலாம். தேர்வு முடிவுகளை, அலைபேசி வழியாக தெரிந்துகொள்ள, Result>UNOMPG> என, டைப் செய்து, தேர்வு எண்ணை குறிப்பிட்டு, 56263 என்ற எண்ணுக்கும், துறை சார்ந்த படிப்புகளுக்கு, result>UNOPF> என, டைப் செய்து, தேர்வு எண்ணை குறிப்பிட்டு, 56263 என்ற எண்ணுக்கும் அனுப்பி தெரிந்து கொள்ளலாம். மறு மதிப்பீட்டுக்கு, www.unom.ac.in என்ற இணையதளத்தின் வழியாக விண்ணப்பிக்கலாம்.
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.