WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Saturday, August 2, 2014

1,112 உதவி பேராசிரியர்கள் விரைவில் நியமனம்

''கடந்த கல்வி ஆண்டில் உருவான, 1,112 கல்லூரி உதவிப் பேராசிரியர்
பணியிடங்கள், ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் நிரப்பப்படும்,'' என, முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
சட்டசபையில், நேற்று, 110வது விதியின் கீழ், அவர் வெளியிட்ட அறிவிப்புகள்: தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக் கழகத்துக்கு, காஞ்சிபுரம் மாவட்டம், சோழிங்கநல்லூரில் உள்ள காரப்பாக்கம் கிராமத்தில், 10 ஏக்கரில், கல்வியியல் வளாகம், நிர்வாக வளாகம் ஆகியவை, 95 கோடி ரூபாயில் கட்டப்படும். மயிலாடுதுறை, மணல்மேடு பகுதியில், இரு பாலர் பயிலும், அரசு கலை, அறிவியல் கல்லூரி துவங்கப்படும். 

சென்னை அண்ணா பல்கலை முதன்மை வளாகத்தில், இளம் நிலை மாணவ, மாணவியர் விடுதி, சென்னை பொறியியல் கல்லூரி நிர்வாக வளாகம், அக்கல்லூரி மாணவர் விடுதி ஆகியவை, 30.70 கோடி ரூபாயில் கட்டப்படும். கடந்த 2013 - 14ல், பதவி உயர்வு, பணி ஓய்வு ஆகியவற்றால், அரசு கலை, அறிவியல் கல்லூரி களில் ஏற்பட்டுள்ள, 1,112 உதவிப் பேராசிரியர் பணியிடங்கள், ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் நிரப்பப்படும்.

 தமிழகத்தின், 13 பல்கலைக்கழங்கள், நூலகம் சார்ந்த தகவல்கள், ஆராய்ச்சி மற்றும் பாடப் பொருள்கள் ஆகியவை இணைய தளம் மூலம் இணைக்கப்படும். இதற்காக, அண்ணா பல்கலை, தமிழ்நாடு திறந்த நிலை பல்கலையில், மின் தொடர்பு நூலக களஞ்சியங்கள், இணைய தள வசதியுடன் அமைக்கப்படும். பல்கலைக் கழகங்களின் கீழ் இயங்கும் கல்லூரிகள், இந்த இணைய தளத்துடன் இணைக்கப்படும். மின் நூல்கள், இதழ்கள், ஒளிப் படங்களை, இதன்மூலம் பதவிறக்கம் செய்யலாம். இத்திட்டம், 1.86 கோடி ரூபாயில் உருவாக்கப்படும். இவ்வாறு, அவர் அறிவித்துள்ளார்

15 comments:

  1. pg final list varuma varatha?

    ReplyDelete
  2. Netru oru list varumnu sonnanga athu innum varala. PG TRB SELECTION LIST EPPO RELEASE agumne theriyala. Please release don't spoil our life.

    ReplyDelete
  3. Hi good morning to all, i think all results will be late thats is the reason for our cm still not give date, for appointment function?

    ReplyDelete
  4. please attend all pg cleared friends coming monday 4/8/2014 meet trb at chennai around 9.30am for delay pg selection list share ur hands' union is strength'

    ReplyDelete
  5. pg selected teachers we demand our rights for asking delay pg selection listdon't forget on monday 4/8/2014 please think all selected teachers family with poverty contact 9843669658 by bala villupuram

    ReplyDelete
  6. This comment has been removed by the author.

    ReplyDelete
  7. Dear PG Candidates,
    Coming monday (4.8.14) around 9.30 AM we should assemble at TRB in chennai for the delayed PG Selection list and ask our rights. So all PG candidates pl come without fail........ Nothing is going to happen if u r simply sitting. Pl dont think that somebody is going for u.....

    ReplyDelete
  8. PG SELECTED CANDIDATES COMMUNICATE HERE ,OTHERWISE WE WAIT UP TO JAN 2015.

    ReplyDelete
  9. APPLICATION fees katta oneday delay agiduchuna application rejected, application submission postla delay agiducha application reject panniduvanga..but TRB next week, 30, aug 1, this month end solluvanga, but no result, ithukellam case podanunga..apa than thirunthuvanga..movie poojai pottu ethanayo movie release achu,but ivanunga result publish panna matrganga ...coming soon..mattum than athan epo?
    case podunga mana oolachal engalukunu kandipa next day result varutha illayanu parunga.
    TAMIL subject epade vitanunga?

    ReplyDelete
  10. Hi pg friends pls ready meet trb chairman Monday at Chennai pls gathering unity Making victory ..

    ReplyDelete
  11. please pg candidates ,dont simply sit ,do something for our appointment order.

    ReplyDelete
  12. yes, I will join with u friends.....

    ReplyDelete
  13. What is the meaning of "viraivil"
    விரைவில் நியமனம்

    ReplyDelete
  14. Un vilikalal matum
    En valikalai alakai
    Vasika mudikirathu
    En kannuku marainthrukm
    Kayangalai unal matume
    Kandu kolla mudikirathu
    Kayangal maraithu
    Nan koodi sirikaiul
    Thanimaiyil ne en thoil thatti
    Ennada pirachanai enum pothu than
    Enaku uraikum nam natpin alam
    Uravukal thandi unakum enakum
    Palam itta natpukul
    Thaiymai uyir kolkirathu
    Happy friendship day to all my friends

    ReplyDelete

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.