WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Saturday, August 2, 2014

பிஎட் ஆசிரியர் கல்வியியில் பட்டபடிப்பில் சேருவதற்கான கலந்தாய்வு தேதி அறிவிப்பு.

சென்னை,
பிஎட்  ஆசிரியர் கல்வியில் பட்டபடிப்பில் சேருவதற்கான கலந்தாய்வு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி இந்த கலந்தாய்வு வரும் ஆகஸ்ட் 6 ஆம் தேதி தொடங்கி 9 ஆம் தேதி வரை நடைபெறுகிறது.  
தமிழகத்தில் உள்ள 21 இடங்களில் உள்ள கல்லூரிகளில் உள்ள இடங்களுக்கு  இந்த கலந்தாய்வு நடைபெறவுள்ளது.
சென்னை மதுரை கோவை சேலம் உள்ளிட்ட 4 இடங்களில் இந்த கலந்தாய்வு நடைபெறுகிறது.
மேற்கண்ட தகவலை தமிழ்நாடு ஆசிரியர் பல்கலைகழக துணைவேந்தர் விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.