WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Monday, August 4, 2014

தில்லியில் 14586 ஆசிரியர் பணி

தில்லி கல்வித்துறையில் நிரப்பப்பட உள்ள 14586 Guest Teacher
பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி:
ஆசிரியர்
காலியிடங்கள்:
14586
கல்வித்தகுதி:

சம்மந்தப்பட்ட துறையில் டிப்ளமோ, பட்டம், முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு:
1. PGT ஆசிரியர் பணிக்கு 36க்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.800 - 20,000
2. TGT ஆசிரியர் பணிக்கு 30க்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.700 - 17,500
3. Assistant Teacher பணிக்கு 30க்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.600 - 15,000
தேர்வு செய்யப்படும் முறை:

மெரிட் (அவர்களின் கல்வி தகுதியின் மதிப்பெண்கள்) உள்ள விண்ணப்பதாரர்கள் பாதுகாத்து அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை:

விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் www.edudel.nic.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 07.08.2014
தேர்வு செய்யப்பட்டவர்களின் விவரம் 12.08.2014 அறிவிக்கப்படும்.
மேலும் விண்ணப்பதார்களின் சந்தேகங்களுக்கும் முழுமையான விவரங்களும் அறிய http://edudel.nic.in/upload_2013_14/1699_dt_28072014.pdf என்ற இணையதளத்தை பார்க்கவும்

6 comments:

  1. கல்விக்குயில் நண்பர்களுக்கு இனிய காலை வணக்கம். .

    PGT's கவனத்திற்கு!

    கடந்த ஜனவரி மாதம் வெளியிடப்படட திருத்தப்பட தேர்வு முடிவை, திரும்பவும் பார்ப்பதற்காக நீண்ட நேரம் முயற்சித்தேன். ஆனால் என்னால் பார்க்க இயலவில்லை. திருத்தப்பட CV பட்டியல் பக்கம்தான் திறக்கிறது.
    ஒருவேளை நீதிமன்ற உத்தரவின் படி அந்த மூன்று பாடங்களுக்கு மறுபடியும் திருத்தப்பட தேர்வு முடிவு வெளியிடப்படுமா என்ற ஐயம் ஏற்படுகிறது .

    இல்லை, இறுதி தேர்வு பட்டியல் தயார்படுத்தும் பணி நடைப்பெற்றுக் கொண்டிருக்குமா என்ற ஆவலும் என்னிடம் அதிகரிக்கிறது.

    ReplyDelete
    Replies
    1. ஆம் நண்பரே நானும் முயற்ச்சித்தேன்.மேலும் இன்று சில பீஜீ நண்பர்கள் Trb க்கு செல்கிறார்கள்,All the best.

      Delete
  2. Gud morn...apdina pg viraivil ethirpakkalama frds

    ReplyDelete
  3. Dear pg frnd now in chennai pls ask trb to announce the final date for us like the tet. Pls requst them to take some action on pg trb

    ReplyDelete
  4. Trb ponavanga solunga friends.. Eppa than pg final list varumam.

    ReplyDelete
  5. ஆசிரியர் தேர்வு பட்டியல் இந்த வாரம் வெளியாகிறது, கூடுதலாக 508 பட்டதாரி ஆசிரியர்கள் நியமனம்.!
    சென்னை,
    ஆக. 5– அரசு நடுநிலைப்பள்ளிகள், உயர்நிலைப் பள்ளிகள் மற்றும்
    மேல்நிலைப் பள்ளிகளில் 10,726 பட்டதாரி ஆசிரியர்கள் விரைவில் நியமனம் செய்யப்பட உள்ளனர்.
    வெயிட்டேஜ் மதிப்பெண் அடிப்படையில் அவர்களை நியமிக்க ஆசிரியர் தேர்வு வாரியம் முழு முயற்சி மேற்கொண்டு வருகிறது.
    தேர்வு செய்யப்பட்டவர்களின் பட்டியல் ஜூலை 31–ந்தேதிக்குள் வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.
    ஆனால் இதுவரை ஆசிரியர் பணிக்கு தேர்வானவர்கள் பட்டியல் வெளியிடப்படவில்லை.
    தமிழகம் முழுவதும் தேர்வு முடிவுக்காக ஆசிரியர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டு இருக்கிறார்கள்.
    இறுதி தேர்வுப்பட்டியல் இந்த வாரத்திற்குள் எப்படியும் வெளியிடப்படும் என்று ஆசிரியர் தேர்வு வாரிய உறுப்பினர் செயலர் வசுந்தராதேவி தெரிவித்தார்.

    அவர் மேலும் கூறியதாவது:– ஏற்கனவே அறிவிக்கப்பட்ட 10,726 பட்டதாரி ஆசிரியர் காலியிடங்களுடன் புதிதாக 508 காலி இடங்கள் சேர்க்கப்படுகிறது.
    காலி இடங்கள் அதிகரித்து உள்ள நிலையில் கல்வி அதிகாரிகள் ஒப்புதலுடன் இந்த பட்டியலில் மேலும் 508 பேரை தேர்வு செய்கிறோம்.
    இந்த பட்டியல் ஓரிரு நாட்களில் வெளியாகும். இவ்வாறு அவர் கூறினார்.

    ReplyDelete

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.