WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Tuesday, August 12, 2014

பல்கலையில் பணியிடங்களை நிரப்ப யு.ஜி.சி., உத்தரவு

மத்திய பல்கலைக்கழகங்களில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை
நிரப்ப, பல்கலைக்கழகங்களுக்கு, யு.ஜி.சி., உத்தர விட்டுள்ளது. மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி, ராஜ்யசபாவில் இதுகுறித்த கேள்விக்கு எழுத்துப்பூர்வமாக பதிலளித்ததாவது: மத்திய பல்கலைக்கழகங்களில் உள்ள, 16 ஆயிரத்து 692 பணியிடங்களில், 6,251 பணியிடங்கள் காலியாக உள்ளன. காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப, அனைத்து பல்கலைகளுக்கும், பல்கலைக்கழக மானியக்குழு, யு.ஜி.சி., கடிதம் எழுதியுள்ளது.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.