WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Saturday, August 9, 2014

வங்கித் தேர்வுகளுக்கு இலவசப் பயிற்சி

வெங்கடேஸ்வரா வங்கித் தேர்வு பயிற்சி மையம், மணிகண்டன்
ஐ.ஏ.எஸ். அகாதெமி இணைந்து வங்கித் தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சியை அளிக்கவுள்ளது.
இந்தப் பயிற்சி வகுப்பு வரும் திங்கள்கிழமை (ஆக. 11) முதல் நடைபெறும். பல்வேறு வங்கிப் பணிகளுக்கு நடத்தப்படும் தேர்வுகள், பணியாள்ர் தேர்வாணையம் நடத்தும் தேர்வுகள் ஆகியவற்றில் வெற்றி பெற 10 ஆயிரம் மாணவர்களுக்கு இந்த இலவசப் பயிற்சி அளிக்கப்படவுள்ள்து.
இந்த பயிற்சி வகுப்புகள் அண்ணா நகர், சைதாப்பேட்டை, தியாகராய நகர் ஆகிய இடங்களில் நடைபெறும். இதில் கலந்து கொள்ள் 97911 82555, 99403 63727 என்ற செல்பேசி எண்களிலும், www.monikandaniasacademy.com என்ற இணையதள் முகவரியிலும் தொடர்பு கொள்ள்லாம்.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.