WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Wednesday, August 6, 2014

இன்று பி.எட். கலந்தாய்வு தொடக்கம்..

பி.எட். படிப்புக்கான கலந்தாய்வு தமிழகம் முழுவதும் 4 இடங்களில் புதன்கிழமை
தொடங்க உள்ளது.
அரசு, அரசு உதவி பெறும் கல்வியியல் கல்லூரிகளில் 2,155 இடங்களுக்கு இந்தக் கலந்தாய்வு நடைபெறுகிறது. சனிக்கிழமை (ஆகஸ்ட் 9) வரை கலந்தாய்வு நடைபெற உள்ளது.
சென்னையில் தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழக வளாகத்திலும், மதுரையில் செயின்ட் ஜஸ்டின்ஸ் கல்வியியல் கல்லூரியிலும், கோவையில் அரசு மகளிர் கல்வியியல் கல்லூரியிலும், சேலத்தில் ஸ்ரீ சாரதா மகளிர் கல்வியியல் கல்லூரியிலும் ஆன்-லைன் மூலம் ஒற்றைச் சாளர கலந்தாய்வு நடைபெறுகிறது. இந்தக் கலந்தாய்வில் பங்கேற்பதற்கான அழைப்புக் கடிதங்கள் ஏற்கெனவே மாணவர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளன.

12 comments:

  1. Good morning to all pg friends
    கீழ்க்கண்ட நண்பர்கள் கடந்த ஒரு வாரமாக கல்விக்குயிலில் காணவில்லை
    1.Light spectra
    2.gauthem.g
    3.yathvakumar
    4.poonkodi
    5.lalethavijay.
    இவர்களைப்பற்றிய தகவல் தெரிந்தால் கல்விக்குயில் Comments box ல் தெரிவிக்கவும்
    நன்றி!!!

    ReplyDelete
    Replies
    1. செல்வா சார்....

      அவங்களுக்கு போஸ்டிங் கிடைச்சது உங்களுக்கு தெரியாதா சார்...

      Delete
    2. சார் என்ன போஸ்டிங் வாங்கிட்டாங்களா எந்த State ல சார் கண்டிப்பாக தமிழ் நாட்டில் இருக்க வாய்ப்பில்லை வேறு எந்த மாநிலம் சார்.

      Delete
    3. செல்வா சார்...
      தமிழ்நாட்ல தான் PG Assistant டா கடந்த ஒருவாரமா வேலை செஞ்சிட்டு இருக்காங்க சார்..

      வேலை கிடைச்ச சந்தோஷத்தில் கல்விக்குயில Comment பண்றதேயே மறந்துடாங்க...

      Delete
    4. How is possible sir? ஒரு வேளை உள் நாட்டு சதியாக இருக்குமோ.

      Delete
    5. Hi friends, Good afternoon, any good news or update today PG-TRB

      Delete
    6. Good Evening To All . .
      ep selva Sir, Today Attendance la enaku present Potrunga Sir...

      Delete
  2. அனைவருக்கும் வணக்கம்
    15 நாளைக்கு மௌன விரதம் இருக்க சொல்லி டி.ஆர்.பி சொல்லிட்டாங்கன்னு அன்னைக்கே சொன்னனே யாராவது கேட்டீங்களா? இது என்ன சின்ன புள்ள தனமா இருக்கு?

    ReplyDelete
  3. Welcome gauthem sir very nice to see you here's after a long time how is your pasting.

    ReplyDelete
  4. Eppo Tha varum pg...SG Ku notification vandhuruku...namakku final list Vida mattangala

    ReplyDelete
  5. Viraivil varum ena nambuvom nanbargale

    ReplyDelete
  6. Wish you all the best for all pg pass candidates

    ReplyDelete

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.