மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான நெய்வேலி பழுப்பு நிலக்கரி
நிறுவனத்தில், தொழிற் பழகுநர் சட்டம் 1961-ன் விதிகளுக்குட்பட்டு கீழ்வரும் பிரிவுகளில் தொழில்பழகுநர் பயிற்சி (Apprentice Traning - October 2014 Batch) அளிக்கப்பட உள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பிரிவு: Fitter
காலியிடங்கள்: 55
பிரிவு: Turner
காலியிடங்கள்: 22
பிரிவு: Mechanic (Motor Vehicle)
காலியிடங்கள்: 53
பிரிவு: Electrician
காலியிடங்கள்: 61
பிரிவு: Wireman
காலியிடங்கள்: 40
பயிற்சி காலம்: ஒரு வருடம்
உதவித்தொகை:
மாதம் ரூ.2,800
பிரிவு: Mechanic (Diesel)
காலியிடங்கள்: 07
பிரிவு: Mechanic (Tractor)
காலியிடங்கள்: 12
பிரிவு: Plumber
காலியிடங்கள்: 11
பிரிவு: Carpenter
காலியிடங்கள்: 07
பயிற்சி காலம்: இரண்டுவருடங்கள்.
உதவித்தொகை: முதல் வருடத்தில் மாதம் ரூ.2,400 வீதமும், இரண்டாம் வருடம் மாதம் ரூ.2,800 வீதம் வழங்கப்படும்.
பிரிவு: Welder
காலியிடங்கள்: 44 பயிற்சி
காலம்: 1 வருடம்
உதவித்தொகை:
மாதம் ரூ.2,400
கல்வித்தகுதி: மேற்கண்ட அனைத்து பிரிவுகளுக்கும் சம்மந்தப்பட்ட துறையில் ஐடிஐ முடித்திருக்க வேண்டும்.
பிரிவு: PASAACOPA in ITI
காலியிடங்கள்: 11
பயிற்சி காலம்: ஒரு வருடம்
உதவித்தொகை:
மாதம் ரூ.2,400
கல்வித்தகுதி:
COPA டிரேடில் ஐடிஐ முடித்திருக்க வேண்டும். Fresher Apprenticeship Traning (Non-ITI)
பிரிவு: Medical Lab Technician (Pathology) & (Radiology)
காலியிடங்கள்: 17
பயிற்சி காலம்:
6 மாதம்
6 மாதம்
உதவித்தொகை:
மாதம் ரூ.2,100
கல்வித்தகுதி: +2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அதாவது இயற்பியல், வேதியியல், விலங்கியல் மற்றும் தாவரவியல் கொண்ட அறிவியல் பாடங்களில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
பிரிவு: Fitter Fresher
காலியிடங்கள்: 18
பயிற்சி காலம்: 3 வருடம்
உதவித்தொகை: முதல் வருடம் மாதம் ரூ.2,100, இரண்டாம் வருடம் மாதம் ரூ.2,400, மூன்றாம் வருடம் மாதம் ரூ.2,800 வீதம் வழங்கப்படும்.
கல்வித்தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 01.10.2014 தேதியின்படி 14 வயது பூர்த்தியடைந்திருக்க வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களுடன் கல்வித்தகுதிக்கான மதிப்பெண் சான்றிதழ், மாற்றுச் சான்றிதழ், சாதி சான்றிதழ் ஆகியவற்றின் நகல்கள் இணைத்து அனுப்ப வேண்டும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய
அஞ்சல் முகவரி:
துணை பொது மேலாளர், பணியாளர் மேம்பாட்டு மையம், நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம், வட்டம் - 20, நெய்வேலி - 607803
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி:
25.08.2014 மேலும் தேர்வு செய்யப்படும் முறை, விண்ணப்பிக்கும் முறை போன்ற முழுமையான விவரங்கள் அறிய
www.nlcindia.com
என்ற இணையதளத்தை பார்க்கவும்.
www.nlcindia.com
என்ற இணையதளத்தை பார்க்கவும்.
www.kalvikkuyil.blogspot.com
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.