சென்னை: பள்ளிக் கல்வித்துறை செயலருடன் பட்டதாரி ஆசிரியர்கள்
நடத்திய பேச்சுவார்த்தை தோல்வி முடிவடைந்தது. பட்டதாரி ஆசிரியர்களின் கோரிக்கையை ஏற்க மறுத்ததால் போராட்டம் தொடரும் என பட்டதாரி ஆசிரியர்கள் அறிவித்துள்ளனர். பட்டதாரி ஆசிரியர் நியமனத்தில் வெயிட்டேஜ் மதிப்பெண் முறையை நீக்க கோரிக்கையை வலியுறுத்தி சென்னையில் 3-வது நாளாக பட்டதாரி ஆசிரியர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
God & our cm only saved our tet 2013. People's
ReplyDeletetet cancel pannidu seniority padi velai tarungal .so 25 years waiting person please give job.pls all seniors go to tharna
ReplyDelete