10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்புகளுக்கான ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுள்ள
காலாண்டு தேர்வுகளுக்கான கால அட்டவணையில் நிர்வாக வசதி காரணமாக மாற்றியமைக்கப்பட்டுள்ளது.
12ம் வகுப்பு
செப்.,17ம் தேதி அறிவிக்கப்பட்ட ஆங்கிலம் முதல் தாள் அக்.,7ம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது. செப்.,18ம் தேதி அறிவிக்கப்பட்ட ஆங்கிலம் இரண்டாம் தான் அக்.,8ம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது.
பத்தாம் வகுப்பு
செப்.,17ம் தேதி அறிவிக்கப்பட்ட மொழிப்பாடம் முதல் தாள் அக்.,7ம் தேதியும், செப்.,18ம் தேதி அறிவிக்கப்பட்ட மொழிப்பாடம் இரண்டாம் தாள் அக்.,8ம் தேதியும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு அனைத்து மாவட்டத்தில் உள்ள உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளுக்கும் பொருந்தும் என்று பள்ளிக் கல்வி இயக்குநர் தெரிவித்துள்ளார்.
இடைநிலை ஆசிரியர்கள் கவனத்துக்கு;
ReplyDeleteவணக்கம். இடைநிலை ஆசிரியர்கள் தொடர்பாக மதுரையில் மட்டும் 16 வழக்குகள் பதிவாகி உள்ளது.
அவர்களுக்கு ஆதரவு தர நாம் இணைந்து குரல் கொடுக்க வேண்டும். சென்னை வாருங்கள்.
நமது கோரிக்கையை வலுப்படுத்துவோம்.
நிச்சயம் கூடுதல் காலிப்பணியிடம் பெறுவேம்.
அடுத்த தகுதித்தேர்வு எழுதாமல் நாம் அனைவருக்கும் வேலை கிடைப்பது உறுதி.
14.9.2014 ஞாயிறு காலை 10 மணி
இடம் சென்னை மெரினா .
தவறாமல் கலந்துகொள்ளுங்கள்.
தொடர்புக்கு:
9543391234
9897239898
09663091690