WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Friday, September 12, 2014

இந்திய கடற்படையில் எஸ்எஸ்சி அதிகாரி பணி..

கேரளாவில் செயல்பட்டு வரும் இந்திய கடற்படை அகாடமியின் Ezhimala
பிரிவில் நிரப்பப்பட உள்ள Pilot மற்றும் Observer பணியிடங்களுக்கு திருமணமாகாத இந்திய குடிமக்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி:  எஸ்எஸ்சி அதிகாரி 1
பைலட்: ஆண்கள் 2
அப்சர்வர்: ஆண்கள் மற்றும் பெண்கள்
கல்வித்தகுதி: குறைந்தபட்சம் 60 சதவிகித மதிப்பெண்களுடன் ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
கணிதம் மற்றும் இயற்பியல் பாடங்களாகக் கொண்டு +2 முடித்திருக்க வேண்டும். இறுதி ஆண்டு மாணவர்கள் விண்ணப்பிக்க அனுமதி இல்லை.
சம்பளம்: 1. சப் லெஃப்டினென்ட்: மாதம் ரூ.15,600. 39.100 + தர ஊதியம் ரூ.5400 + பிற சலுகைகள்..
2. லெப்டினன்ட்: ரூ.15,600 - 39.100 + தர ஊதியம் ரூ. 6100 + பிற சலுகைகள்.
3. கமாண்டர்: ரூ 15,600 - 39.100 + தர ஊதியம் ரூ. 6600 + பிற சலுகைகள்.
4 தளபதி: ரூ. ரூ 37.400. 67,000 + ரூ. 8000 தர ஊதியம் + ஒப்புதல் ரூ. 6000 / -. தேர்வு செய்யப்படும் முறை: தேர்வு வாரியம் (SSB)கல்வி தகுதி அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு தகுதியானவர்களுக்கு அழைப்பு கடிதம் அனுப்பப்படும். அவர்கள் SSB நடத்தும் தேர்வு நிலை I மற்றும் தேர்வு நிலை II என இரண்டு சுற்றுகளாக தேர்வுகள் நடத்தப்பட்டு தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை: விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். விரிவான விவரங்களுக்கு இணையதளத்தை பார்க்கவும். ஆன்லைன் விண்ணப்ப பிரிண்ட் அவுட் அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: Post Box No. 02, Sarojini Nagar, New Delhi - 110 023 ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 02.10.2014
பிரிண்ட் அவுட் சென்று சேர கடைசி தேதி: 13.10.2014 மேலும் விண்ணப்பதாரர்களின் சந்தேகங்கள் மற்றும் முழுமையான விவரங்கள் அறிய http://www.davp.nic.in/WriteReadData/ADS/eng_10701_33_1415b.pdf என்ற இணையதளத்தை பார்க்கவும்.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.