கால அவகாசம் உள்ள நிலையில், 10 ஆயிரத்துக்கும் அதிகமானோர் இன்னும் தங்களது சான்றிதழ்களைப் பதிவிறக்கம் செய்யவில்லை.
கடந்த ஆண்டு நடைபெற்ற ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற 72 ஆயிரத்துக்கும் அதிகமானோரின் தகுதிச் சான்றிதழ்கள் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் இணையதளத்தில் செப்டம்பர் 3-ஆம் தேதி பதிவேற்றம் செய்யப்பட்டன.
இந்தச் சான்றிதழ்களை செப்டம்பர் 25-ஆம் தேதி வரை மட்டுமே பதிவிறக்கம் செய்ய முடியும் என அறிவிக்கப்பட்டது.
ஆனால், இரண்டு வாரங்கள் முடிவடைந்த நிலையில் 62 ஆயிரம் பேர் தங்களது சான்றிதழ்களைப் பதிவிறக்கம் செய்துள்ளனர். இன்னமும் 10 ஆயிரத்துக்கும் அதிகமானோர் தங்களது சான்றிதழ்களைப் பதிவிறக்கம் செய்ய வில்லை.
இவர்கள் அனைவரும் வரும் 25-ஆம் தேதிக்குள் தங்களது சான்றிதழ்களைப் பதிவிறக்கம் செய்துகொள்ள வேண்டும். சான்றிதழ்களைப் பதிவிறக்கம் செய்ய கால நீட்டிப்பு வழங்கப்படாது என அதிகாரிகள் தெரிவித்தனர்.
பொய் பேசுவான்,
ReplyDeleteபுரளி கிளப்புவான்,
வசூல் செய்வான்,
போராட்டம் என்பான்,
போலிஸ் தடியடி என்பான் ஆனால் அவன் தப்பிவிடுவான்,
விஷம் குடியுங்கள் என்பான் ஆனால் அவன் குடிக்க மாட்டான்,
நாடகமாடுவான்,
வெற்றி.,மிக அருகில் என்பான் ஆனால் தோற்றுப்போவான்,
500 பக்க அறிக்கை என்பான்.
வெள்ளி வரை என்பான்.,
மதுரை சென்னை டில்லி நீதிமன்றம் என்பான்,
அவன் யார்?
பிடித்தது:
GO 71 மாற்றம்.
பதிவு மூப்பு.
குடி கெடுப்பது.
வசூல்
நாடகம்
அப்பாவிகளை போராட தூண்டுவது,
பிடிக்காதது:
தேர்வானவர்கள்
மணியரசன்
GO 71 மாறாதது
TET
TRB
பணிநியமன ஆணை
கைபுள்ளை என்பார்கள்,
ஊர்: புழுவன்குடி,