ஆசிரியர் தகுதி தேர்வில் 5 மதிப்பெண் சலுகை வழங்க வகை செய்யும்
அரசாணை ரத்து செய்யப்பட்டுள்ளது. மதுரையைச் சேர்ந்த ராமகிருஷ்ணன் என்பவர் தொடர்ந்த வழக்கில் மதுரை ஐகோர்ட் கிளை மேற்கண்ட உத்தரவை பிறப்பித்துள்ளது. மதிப்பெண் சலுகை வழங்க மத்திய அரசுக்கு மட்டுமே அதிகாரம் உள்ளதாக மனுதாரர் தரப்பு வாதிட்டது. மேலும் நடைமுறைக்கு மாறாக 5 மதிப்பெண் சலுகை வழங்கி தமிழக அரசு அரசாணை பிறப்பித்தது. 2012ம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட தமிழக அரசாணையை ரத்து செய்ய கோரி இவ்வழக்கு தொடரப்பட்டது.
VERY COMEDY JUDGEMENT. GOOD GOVT , GOOD EDUCATION SECRETARY, VERY GOOD JUDGE. POSTING POTTA PIN JUDGEMENT THARANGA.
ReplyDeleteTHANKS HOURABLE CM AMMA , EDUCATION SECRETARY MAM & CHENNAI , MADURAI HIGH COURT JUDGES. ALL ARE TAKEN VERY WORST DECESSION. 1. PARLIMENT ELECTION SPOILED OUR LIFE, BCOZ OF ELECTION 5% RELACTION CAME. 2. EDUCATION SECRETARY ALWAYS AGAINST 35 ABOVE CANDIDATES LIKE DTEd 2004 STUDENTS, .NOW, SHE ONLY SHOW HER POWER. 3.JUDGES ARE LIKE TO SATISFY GOVT. SO WE ARE AFFECTED. DONT FEEL FRIENDS WE WILL LIVE MAXIMUM 25 - 30 YEARS. STILL UR END OF LIFE YOU , UR FRIENDS & YOUR FAMILY DON'T VOTE TO AIADMK.
HONORABLE JUDGES, EVEN ILLITERATE PEOPLE ARE KNOW ARE KNOW HSE CURRICULUM HAVE BIG CHANGED 2005. SO COMPARE BEFORE 2005 & AFTER IS NOT A GOOD ONE. * LAST 2 TET WHERE GO THE 5% RELATION.
WHAT WE DO? PRAY GOD DAILY FOR PUNISH WHO ARE SPOIL OUR LIFE, CM, EDUCATION SECRATERY & JUDGES.
JUDGE , THAPPU NU THERINJUM NAMMALA IPPADI PANITTANGALE.NOW THEY SHOW POWER, WE SHOW OUR POWER 2016 ELECTION.