WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Friday, September 19, 2014

பாபா அணுசக்தி ஆராய்ச்சி மையத்தில் டெக்னீசியன் பணி..

மும்பையில் செயல்பட்டு வரும் பாபா அணுசக்தி ஆராய்ச்சி மையத்தில்
நிரப்பப்பட உள்ள சயின்டிபிக், டெக்னிக்கல் ஆபிசர் பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்துவிண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விளம்பர எண்: 03/2014 (R-IV) பணி: Scientific Officer (D) காலியிடங்கள்: 02 சம்பளம்: மாதம் ரூ. 15,600 - 39,100 + தர ஊதியம் ரூ.6,600 கல்வித்தகுதி: Physwics/Applied Physics பிரிவில் ph.D முடித்திருக்க வேண்டும்.   பணி: Technical Officer (C) (Journalism) காலியிடங்கள்: 01 சம்பளம்: மாதம் ரூ. 15,600 - 39,100 + தர ஊதியம் ரூ.5,400 கல்வித்தகுதி: கணிதம், இயற்பியல், வேதயியல் துறையில் 60 சதவிகித மதிப்பெண்களுடன் பி.எஸ்சி முடித்தப்பின் Journalism பிரிவில் 60 சதவிகித மதிப்பெண்களுடன் முதுகலைப் பட்டப்படிப்புடன் முடித்திருக்க வேண்டும். மேலும் விண்ணப்பிக்கும் முறை, தேர்வு செய்யப்படும் முறை போன்ற முழுமையான விவரங்கள் அறிய www.barc.gov.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.