WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Saturday, October 4, 2014

பாலிடெக்னிக் பருவத் தேர்வுத் தேதிகள் மாற்றியமைப்பு..

பாலிடெக்னிக் 2014 அக்டோபர் மாத தேர்வுத் தேதிகள்
மாற்றியமைக்கப்பட்டுள்ளன. பாலிடெக்னிக் அக்டோபர் மாதத்துக்கான 2-ஆம் பருவத் தேர்வுகள் முதல் இறுதிப் பருவத் தேர்வுகள் வரை அக்டோபர் 17-ஆம் தேதி தொடங்கும் என முன்னர் அறிவிக்கப்பட்டிருந்ததது. இந்த நிலையில், அவற்றில் 3-ஆம் பருவத் தேர்வுகள் அக்டோபர் 24-ஆம் தேதியிலிருந்தும், 5-ஆம் பருவத் தேர்வுகள் அக்டோபர் 25-ஆம் தேதியிலிருந்தும் தொடங்கும் என தொழில்நுட்பக் கல்வி இயக்குநர் அலுவலகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. மேலும் www.tndte.com என்ற இணையதளத்தில் இந்த விவரம் இடம்பெற்றுள்ளது.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.