WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Saturday, October 4, 2014

ரூர்கேலா என்ஐடி-ல் உதவி பேராசிரியர் பணி...

ரூர்கேலா என்ஐடி-யில் நிரப்பப்பட உள்ள 95 உதவி பேராசிரியர்
பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

விளம்பர எண்: NITR/02/2014.
காலியிடங்கள்: 95.
பணி: Assistant Professor.
தேர்வு செய்யப்படும் முறை:
நேர்முகத் தேர்வின்  அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்ப கட்டணம்: ரூ.300. இதனை ஆன்லைன் அல்லது ஆஃப்லைன் முறையில் செலுத்தலாம்.
விண்ணப்பிக்கும் முறை:
http://www.nitrkl.ac.in/ JOBS & Tenders /Faculty Position என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கவும். ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 31.10.2014
மேலும் முழுமையான தகுதி மற்றும் சம்பளம் , வயதுவரம்பு சலுகைகள் போன்ற முழுமையான விவரங்கள் அறிய http://www.nitrkl.ac.in/IntraWeb/Jobs_Tenders/Jobs/Stipendiary/2014/141809122540_1.pdf என்ற இணையதளத்தை பார்க்கவும்.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.