ஆசிரியர் பணி நியமனத்தில், தற்போது பின்பற்றப்படும், 'வெயிட்டேஜ்' முறையை கைவிட கோரி, சென்னை வள்ளுவர் கோட்டம் அருகில், இன்று ஆர்ப்பாட்டம் நடக்கிறது.மாற்றுத்திறனாளி, பட்டியலினத்தவர், மிகவும் பிற்படுத்தபட்டோர், பிற்படுத்தப்பட்டோர் உள்ளிட்ட இடஒதுக்கீட்டு பிரிவினருக்கு இடஒதுக்கீட்டில் மதிப்பெண் தளர்வை உறுதிபடுத்துவது, மதிப்பெண் தளர்வை மீண்டும் அமல்படுத்துவது, ஆசிரியர் பணி நியமனத்தில் தற்போது பின்பற்றப்படும் 'வெயிட்டேஜ்' முறையை கைவிட உறுதியளிப்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, நான்கு அமைப்புகளை சேர்ந்தோர் இன்று, வள்ளுவர் கோட்டம் முன், ஆர்ப்பாட்டம் நடத்தப்போவதாக அறிவித்து உள்ளனர்.
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.