முதுகலை பட்டதாரி ஆசிரியராக நேரடி நியமனம் செய்யப்பட்டவர்களுக்கு
அரசாணை எண்.1170/கல்வி அறிவியல் மற்றம் தொழில் நுட்பத்துறை நாள் 20.12.1993. எம்.எட்., கல்வி தகுதிக்கு ஒரு ஊக்க ஊதிய உயர்வும் எம்.பில்.,/பி.எச்.டி.,/பிஜிடிடிஈ இவற்றில் ஏதேனும் ஒரு கல்வி தகுதிக்கு ஒரு ஊக்க ஊதியம் ஆக இரண்டு ஊக்க ஊதிய உயர்வுகள் வழங்க அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது. தற்போது எம்.எட்., பட்டம் தொலை தூரக்கல்வி மூலம் நிறுத்தப்பட்டுள்ளதால் முதுகலை ஆசிரியர்கள் எம்.எட்., கல்வி தகுதிக்கு ஊக்க ஊதியம் பெற இயலாத நிலையில் எம்.பில்.,/பி.எச்.டி.,/பிஜிடிடிஈ இவற்றில் ஏதேனும் 2 கல்வித் தகுதிக்கு இரு ஊக்க ஊதியம் வழங்கும் பட்சத்தில் இதன் மூலம் பயன் பெற தகுதியுள்ள முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் எண்ணிக்கை மற்றும் இதனால் அரசுக்கு ஏற்படக்கூடிய கூடுதல் செலவினம் குறித்த விவரத்தினை படிவத்தில் பள்ளிக்கல்வி இயக்ககத்திற்கு விரைவில் அனுப்பிவைக்குமாறு அனைத்து முதன்மைக்கல்வி அலுவலர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.

No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.