WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Monday, October 6, 2014

(CTET ANSWER KEY)மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வின் விடைத்தாள் இணையதளத்தில் வெளியீடு!

கடந்த மாதம் 21ம் தேதி நாடுமுழுவதும் நடந்த மத்திய ஆசிரியர் தகுதித்
தேர்வின் விடைத்தாள்கள் நேற்று இணையதளத்தில் வெளியிடப்பட்டது. www.cbse.nic.in, www.ctet.nic.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள விடைத்தாள் நகல் மற்றும் அதில் குறிப்பிட்ட விவரங்களில் ஏதேனும் முரண்பாடு இருந்தால் அதுதொடர்பாக ctet@cbse.gov.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு நாளை (செவ்வாய்க்கிழமை) மாலை 5 மணிக்குள் தகவல் தெரிவிக்க வேண்டும். என சி.பி.எஸ்.இ அறிக்கை வெளியிட்டுள்ளது. தமிழ்நாட்டில் 7 ஆயிரம் ஆசிரியர்கள் உட்பட நாடு முழுவதும் 6.5 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் எழுதினர் என்பது குறிப்பிடத்தக்கது.

மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு (சி-டெட்) கடந்த செப்டம்பர் 21-ம் தேதி நடந்தது. தமிழ்நாட்டில் 7 ஆயிரம் ஆசிரியர்கள் உட்பட நாடு முழுவதும் 6.5 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் எழுதினர்.

கடந்த வாரம் கீ ஆன்சர் வெளியிடப்பட்ட நிலையில், நேற்று தேர்வர்களின் விடைத்தாள்கள் ஆன்லைனில் வெளியிடப்பட்டது. (www.cbse.nic.in, www.ctet.nic.in)

விடைத்தாள் நகல் மற்றும் அதில் குறிப்பிட்ட விவரங்களில் ஏதேனும் முரண்பாடு இருந்தால் அதுதொடர்பாக ctet@cbse.gov.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு நாளை (செவ்வாய்க்கிழமை) மாலை 5 மணிக்குள் தகவல் தெரிவிக்க வேண்டும். அதன் பின்னர் வரும் கோரிக்கை ஏற்கப்படாது என்று சிபிஎஸ்இ அறிவித்துள் ளது.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.