WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Saturday, October 11, 2014

தேசிய மலேரியா ஆராய்ச்சி நிலையத்தில் பணி

கோவாவிலில் செயல்பட்டு வரும் தேசிய மலேரியா ஆராய்ச்சி நிலையத்தில் நடைபெற்று வரும் திட்டத்தில் காலியாக உள்ள பணியிடங்களை ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. இதற்கு நடத்தப்படும் நேர்முகத் தேர்வில் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் கலந்துகொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

பணி: Research/Project Assistant
காலியிடங்கள்: 02

தகுதி: Biological Sciences துறையில் 3 வருட பட்டமும், 2 வருட அனுபவமும் பெற்றிருக்க வேண்டும். அல்லது பட்டப்படிப்புடன் சம்மந்தப்பட்ட பிரிவில் 2 வருட டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.

வயதுவரம்பு: 30-க்குள் இருக்க வேண்டும்.

சம்பளம்: மாதம் 27,000

பணி: Data Entry Operator

காலியிடங்கள்: 01

தகுதி: பட்டப்படிப்புடன் கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் ஒரு வருட டிப்ளமோ அல்லது சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.

வயதுவரம்பு: 28க்குள் இருக்க வேண்டும்.

சம்பளம்: மாதம் ரூ.15,200.

பணி: Field Assistants

காலியிடங்கள்: 04

தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் மலேரியா சார்ந்த களப்பணியில் அனுப்பவம் பெற்றிருந்தால் விரும்பத்தக்கது.

வயதுவரம்பு: 28க்குள் இருக்க வேண்டும்.

சம்பளம்: மாதம் 14,000.

திட்ட காலம்: 9 மாதங்கள்.

நேர்முகத் தேர்வு நடைபெறும் தேதி: 16.10.2014 அன்று காலை 10 மணி.

நேர்முகத் தேர்வு நடைபெறும் இடம்: National Institute of Malaris Research (ICMR), Field Unit, DHS Building, Camopal, Panaji, Goa -403001.

Phone - Fax: 0832 - 2222444/2421406

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.