புகழ்பெற்ற படிப்புகளில் பொறியியல் சிறந்த இடத்தை வகிக்கின்றது. அந்த வகையில் உலகில் புகழ்பெற்ற பல்கலைக்கழகங்கள் சில, பொறியியல் படிப்புக்கு வாழ்நாள் சாதனையாக சிறந்த முக்கியதுவம் வழங்கி வருகிறது.
வெளிநாட்டில் பொறியியல் படிப்புக்கு எண்ணற்ற கல்வி நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. யுஎஸ்ஏ, யுகே, ஜப்பான் போன்ற நாடுகளில் பொறியியல் படிப்புக்கு ஆய்வு நடைமுறையில் முக்கியதுவம் அளிக்கப்பட்டுகிறது.
சிறந்த பல்கலை மற்றும் கல்வி நிறுவனங்கள் எதுவென்று மாணவர்கள் தெரிந்து கொள்ளலாம்.
புகழ்பெற்ற 10 பொறியியல் கல்லூரிகளின் பட்டியல்:
• மாஸ்ஸாசூசெட்ஸ் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி(எம்ஐடி), யுஎஸ்ஏ
• ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகம், யுஎஸ்ஏ
• கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம், யுகே
• கலிபோர்னியா பல்கலைக்கழகம், பார்கேலே
• மெக்சிகன் பல்கலைக்கழகம், யுஎஸ்ஏ
• இம்பேரியல் காலேஜ் லண்டன், யுகே
• கலிபோர்னியா இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி, யுஎஸ்ஏ
• ஹார்வர்ட் பல்கலைக்கழகம், யுஎஸ்ஏ
• ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம், யுகே
• நேஷனல் யுனிவர்சிட்டி ஆப் சிங்கப்பூர், சிங்கப்பூர்
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.