WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Tuesday, November 25, 2014

தமிழகத்தில் காலியாக உள்ள 1,727 உதவி மருத்துவப் பணியிடத்துக்கு ஆட்கள் தேர்வு

தமிழகத்தில் காலியாக உள்ள 1,727 உதவி மருத்துவப் பணியிடத்துக்கு ஆட்கள் தேர்வு நடத்தப்படவுள்ளது. அரசு மருத்துவமனையில் உள்ள 36 சிறப்புப் பிரிவுகளில் உதவி மருத்துவர் தேர்வு நடக்கிறது. 'வாக் இன்' தேர்வு முறையில் 1,727 பணி இடங்களும் நிரப்பப்படும் என தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது. தகுதியுள்ள மருத்துவர்கள் வரும் டிசம்பர் 1ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். மேலும் தேர்வு எழுத www.mrb.tn.gov.in என்ற இணையத்தளத்தில் ஆன் லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.