மானாமதுரை மானாமதுரையில் தமிழக ஆசிரியர் கூட்டணி வட்டார கிளை
துவக்க விழா நடந்தது. வட்டார தலைவர் ஞானசேகரன் தலைமை வகித்தார். மாவட்ட தலைவர் பிரபாகர் முன்னிலை வகித்தார். வட்டார செயலாளர் மனோகரன் வரவேற்றார். தமிழக துவக்கபள்ளி ஆசிரியர் கூட்டணி அகில இந்திய செயலாளர் அண்ணாமலை பேசுகையில், அகவிலை படியை உயர்த்த வேண்டும். தொடக்க, நடுநிலைப்பள்ளிகளை விரைந்து தரம் உயர்த்தவேண்டும், என்றார். மாநில தலைவர் வின்சென்ட் பால்ராஜ், பொது செயலாளர் முருகேசன் பங்கேற்றனர்.
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.