WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Saturday, November 29, 2014

இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் பல்வேறு பணி.

இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தில் ஃபாரிதாபாத்
பரிதாபாத் இந்தியன் ஆயில் கழக நிறுவனத்தில் ரிசர்ச் அதிகாரி, சீனியர் அதிகாரி, துணை மேலாளர், சீனியர் ரிசர்ச் அதிகாரி, சீப் ரிசர்ச் மேலாளர் போன்ற பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: Research Officer (Chemistry)(Gr A)- 06
தகுதி: வேதியியல் துறையில் முனைவர் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 32க்குள் இருக்க வேண்டும்.  
பணி: Research Officer(Biotechnology)(Gr A)- 02
வயது வரம்பு: 32க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: Microbiology, Biotechnology, Biochemistry, Biosciences,Biochemical அல்லது Bioprocess engineering துறையில் முனைவர் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
பணி: Research Officer(Automotive Research) (Gr A)- 04
தகுதி: Mechanical, Automobile, Thermal Engg,IC Engines போன்ற துறையில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 28க்குள் இருக்க வேண்டும்.   பணி: Research Officer(ChemicalEngineering)(Gr A)- 07
தகுதி: வேதியியல் துறையில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 28க்குள் இருக்க வேண்டும்.  
பணி: Sr. Officer (Gr B) - 01
தகுதி: 65 சதவிகித மதிப்பெண்களுடன் Chemical,Mechanical அல்லது M.Sc Chemistry, Bio-technology, Polymer துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.24,900 - 50,500
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 05.12.2014 மேலும் விண்ணப்பிக்கும் முறை, தேர்வு செய்யப்படும் முறை, வயதுவரம்பு போன்ற முழுமையான விவரங்கள் அறிய http://www.iocl.com/download/Recruitment_Research_Development_2014.pdf என்ற இணையதளத்தை பார்க்கவும்.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.