WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Saturday, November 29, 2014

ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்.

காஞ்சிபுரம் : மாவட்ட முதன்மை கல்வி அலுவலரை கண்டித்து, காஞ்சிபுரம்
அனைத்து ஆசிரியர் கூட்டமைப்பு சார்பில், நேற்று மாலை, காஞ்சிபுரத்தில் ஆர்ப்பாட்டம் நடந்தது. காஞ்சிபுரம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலராக இருப்பவர் சாந்தி, இவர், மாணவர்களுக்கும், பெற்றோருக்கும், ஆசிரி யர்களுக்கும் எதிராக செயல்படுவதாக கூறி, நேற்று மாலை, காஞ்சிபுரம் அனைத்து ஆசிரியர் கூட்டணி சார்பில்,ஆர்ப்பாட்டம் நடந்தது.இந்த ஆர்ப்பாட்டத்திற்கு, மாவட்ட செயலர் முருகையா தலைமை தாங்கினார். மாநில தலைவர் சங்கரநாராயணன் கண்டன உரை ஆற்றினார்.இந்த ஆர்ப்பாட்டத்தில் பல்வேறு பகுதியில் இருந்து, நுாற்றுக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.