WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Saturday, December 20, 2014

பாலிடெக்னிக் தேர்வு முடிவு 22ல் வெளியீடு.

சென்னை: பாலிடெக்னிக் கல்லூரி தேர்வு முடிவுகள் நாளை மறுதினம்
இணையதளம் மூலம் வெளியிடப்படுகிறது. இதுகுறித்து, தொழில்நுட்ப கல்வி இயக்ககத்தின் முதன்மை செயலாளர் மற்றும் ஆணையர் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: தற்போது பாலிடெக்னிக் கல்லூரியில் பயின்று வரும் மாணவர்களுக்கு தொழில்நுட்ப கல்வி இயக்ககம் நடத்திய அக்டோபர் 2014 பட்டயத் தேர்விற்கான முடிவுகள் www.tndte.com மற்றும் http://intradote.tn.nic.in என்ற இணையதளங்களில் நாளை மறுதினம் (22ம் தேதி) வெளியிடப்படுகிறது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.