WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Monday, December 8, 2014

ஒரே நாளில் 2 அரசுத் தேர்வுகள் - விண்ணப்பித்தோர் தவிப்பு.

தமிழக அரசு சார்பில் குரூப் 4 தேர்வு டிச., 21ம் தேதி நடக்கிறது. இதற்காக 10
லட்சத்திற்கும் மேல் விண்ணப்பித்துள்ளனர். இதே நாளில் ரயில்வே துறை சார்பில் பொறியாளருக்கான தேர்வும் அறிவிக்கப்பட்டுள்ளது. குரூப் 4 தேர்வு எழுத பத்தாம் வகுப்புதான் கல்வித்தகுதி என்றாலும், இத்தேர்வை எழுத பொறியியல் பட்டம் முடித்த ஆயிரக்கணக்கான தேர்வர்கள் விண்ணப்பித்துள்ளனர். அவர்கள் கூறியதாவது: குரூப் 4 தேர்விற்கு முதுகலை பட்டதாரிகள், பொறியியல் படித்தவர்கள் விண்ணப்பித்துள்ளனர். ஒரே நாளில் இரு தேர்வுகளை எழுத இயலாது. எனவே ஒரு தேர்வை தள்ளிவைக்க வேண்டும், என்றனர்.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.