பிளஸ்-2 மற்றும் 10-ம் வகுப்பு பொதுத் தேர்வுகளுக்கான தேதி மற்றும் தேர்வு கால அட்டவணையை அரசு தேர்வுகள் இயக்ககம் வெளியிட்டுள்ளது. இதன்படி, பிளஸ்-2 தேர்வுகள் வரும் மார்ச் 5-ம் தேதி தொடங்கி, மார்ச் 31-ம் தேதி வரை நடைபெறும். இத்தேர்வுகள் காலை 10.00 மணிக்கு ஆரம்பித்து மதியம் 1.15 மணிக்கு முடிவடையும். பத்தாம் வகுப்பு தேர்வுகள் வரும் மார்ச் 19-ம் தேதி தொடங்கி, ஏப்.10-ம் தேதி முடிவடையும். இத்தேர்வுகள் காலை 9.15 மணிக்கு தொடங்கி நண்பகல் 12 மணிக்கு முடிவடையும்.
.jpg)
.jpg)
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.