WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Friday, December 5, 2014

PGTRB : பிழையின்றி வினாக்களை தயாரிக்க வலியுறுத்தல்

தமிழ்நாடு ஆசிரியர் தேர்வுவாரியம் 1807 முதுகலை பட்டதாரிகளை தேர்ந்தெடுப்பதற்காக அறிவிப்பு வெளியிட்டு அதற்கான விண்ணப்பங்கள் சமர்பிக்கும் காலக்கெடு முடிந்துள்ளது. 2015 ஜன.,10 ல் சுமார் 2 லட்சம் முதுகலை பட்டதாரிகள் தேர்வு எழுத உள்ளனர். இந்த தேர்வு பல்வேறு பாடநிலைகளை கொண்டுள்ளதாகும், கடந்த ஆண்டு மே மாதம் நடைபெற்ற தேர்வில் ஏராளமான பிழைகளுடன் வினாக்கள் தயாரிக்கப்பட்டிருந்தன. குழப்பங்களை தவிர்க்க ஆசிரியர் தேர்வு வாரியம் வினாக்களை பிழை இன்றி தயாரிக்க வேண்டும் என ஆயக்குடி இலவச பயிற்சி மைய இயக்குனர் ராமமூர்த்தி வலியுறுத்தியுள்ளார்.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.