WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Sunday, December 21, 2014

முதுநிலை பட்டதாரி ஆசிரியர் தேர்வுபயிற்சிக்கு அழைப்பு

சென்னை ஆசிரியர் தேர்வாணையம் 2015ம் ஆண்டு ஜனவரி 10ல் நடத்தும் முதுநிலை பட்டதாரி ஆசிரியர் தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் ஈரோடு சென்னிமலை ரோட்டில் உள்ள ஐ.டி.ஐ. அருகில் புதிதாக கட்டப்பட்டுள்ள மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் 18ம் தேதி முதல் நடக்கிறது.
பயிற்சி வகுப்புகள் வரும் எட்டாம் தேதி வரை (சனி, ஞாயிறு நீங்கலாக) சிறந்த ஆசிரியர்களை கொண்டு நடத்தப்பட உள்ளது. பயிற்சி வகுப்புகள் காலை 10 மணி முதல் மாலை ஐந்து மணி வரை நடக்கும். ஆகவே இத்தேர்வுக்கு விண்ணப்பித்துள்ளவர்கள் இலவச பயிற்சி வகுப்பில் கலந்த கொள்ள விரும்பினால் நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ தேர்வுக்கு விண்ணப்பித்த ஆதாரத்துடன் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம்.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.