WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Saturday, December 20, 2014

புதுச்சேரி காவல் துறையில் பெண் காவலர் பணி.

                       

புதுச்சேரி காவல்துறையில் காலியாக உள்ள 100 பெண் காவலர் பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் நிரந்தரமாக வசிக்கும் பெண்கள் மட்டும் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

காலியிடங்கள்: 100

பணி: Police Constable (Women)

சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200 + தர ஊதியம் ரூ.2000 மற்றும் இதர சலுகைகள்.

வயதுவரம்பு: 30.11.2014 தேதியின்படி 18 - 22க்குள் இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி: +2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

உடற் தகுதிகள் விவரம்:

உயரம்: 154 செ.மீட்டர்

எடை: 45 கிலோ

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, உடற்திறன் தேர்வு, மருத்துவ சோதனை தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: www.police.pondicherry.gov.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 24.12,2014

ஆன்லைன் விண்ணப்பப் படிவம் மற்றும் சான்றிதழ் நகல்கள் சென்று சேர கடைசி தேதி: 31.12.2014

ஆன்லைனி விண்ணப்ப பிரிண்ட் அவுட் அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:

The Superintendent of Police (HQ),

No:2, Dumas Street, Puducherry.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.