தமிழ்நாடு மாநில சுகாதார நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள 687 Medical Officer-State TB Cell, Data Analyst, Laboratory Technician, Driver, Laboratory Attenders, Pharmacist போன்ற பல்வேறு பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மொத்த காலியிடங்களின் எண்ணிக்கை: 687
பணி: Medical Officer-State TB Cell, Data Analyst, Laboratory Technician, Driver, Laboratory Attenders, Pharmacist போன்ற பல்வேறு பணிகள் விவரங்களுக்கு அதிகாரபூர்வ விளம்பர அறிக்கையை பார்க்கவும்.
வயதுவரம்பு: 65க்குள் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
The State TB Officer, State TB Cell, Anti- TB Association Building, I Floor, 359-361, DMS Campus, Anna Salai, Teynampet, Chennai - 600006.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 07.01.2015
மேலும் துறைவாரியான பணி மற்றும் காலியிடங்கள் விவரம், கல்வித்தகுதி, விண்ணப்பிக்கும் முறை, சம்பளம் போன்ற முழுமையான விவரங்கள் அறிய http://www.nrhmtn.gov.in/adv/VacancySHS-RNTCP.pdf என்ற இணையதளத்தை பார்க்கவும்.
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.