WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Friday, January 23, 2015

முதுகலை பட்டதாரி ஆசிரியர் நியமன தேர்வுக்கான வினா-விடை வெளியீடு



2 comments:

  1. 29-01-2015
    ஆதிதிராவிடர்
    மற்றும் கள்ளர்
    நலத்துறை ஆசிரியர்
    பணியிடங்களை
    விரைவில்
    நிரப்பக்கோரி
    உண்ணாவிரதம்
    கடந்த ஆண்டே நிரப்பியிருக்க
    வேண்டிய ஆதிதிராவிடர்
    மற்றும் கள்ளர்
    நலத்துறை பள்ளி ஆசிரியர்
    பணியிடங்கள்
    இதுவரை நிரப்பப்படாமல்
    அரசு காலம்
    தாழ்த்தி வருகிறது.இதுவரை
    பல்வேறு முயற்சிகள்
    மேற்கொள்ளப்பட்டும்
    பல்வேறு தலைவர்கள் குரல்
    கொடுத்தும் அரசு மவுனம்
    சாதித்து வருகிறது.
    பணிநியமனத்தை எதிர்பார்த்து
    காத்திருக்கும் நண்பர்கள்
    பலமுறை சென்னை சென்று பல
    முயற்சிகளை மேற்கொண்டு
    வருகின்றனர்.
    முதல்வரின் தனிபிரிவில்
    மனு கொடுத்தனர் பயனில்லை.
    SC-ST கமிஷனிடம்
    மனு கொடுத்து அவர்கள்
    அரசுக்கு கடிதம்
    அனுப்பியும் பலனில்லை.
    தற்போதைய நிலவரப்படி அரசு
    வழக்கறிஞர் நீதிமன்றத்தில்
    ஆஜராகி வாதாடினால்
    பிரச்சினைக்கு முடிவு
    கிடைக்கும்.ஆனால்
    அவருக்கு நேரமில்லையா
    அல்லது உத்தரவு
    கிடைக்கவில்லையா என்று
    தெரியவில்லை.விரக்தியில்
    உள்ள ஆசிரியர்கள்
    சென்னை கமிஸனரிடம்
    அனுமதி பெற்று சென்னை
    சேப்பாக்கத்தில் வருகிற
    29-01-2015
    அன்று உண்ணாவிரதம்
    இருந்து அரசின்
    கவனத்தை ஈர்க்க
    முடிவு செய்துள்ளனர்.
    ஆதிதிராவிடர் மற்றும் கள்ளர்
    நலத்துறையில்
    பணியை எதிர்பார்த்து
    காத்திருக்கும் நண்பர்கள்
    அனைவரும் உண்ணாவிரதத்தில்
    கட்டாயம் கலந்து கொள்ள
    வேண்டுமென உங்கள்
    அழைப்பிற்காக காத்துக்
    கொண்டிருக்கிறார்கள்.
    ஆதிதிராவிடர்
    நலத்துறை அகிலன்
    8608224299
    கள்ளர் நலத்துறை ஜெகன்
    9442880680

    ReplyDelete
  2. 29-01-2015
    ஆதிதிராவிடர்
    மற்றும் கள்ளர்
    நலத்துறை ஆசிரியர்
    பணியிடங்களை
    விரைவில்
    நிரப்பக்கோரி
    உண்ணாவிரதம்
    கடந்த ஆண்டே நிரப்பியிருக்க
    வேண்டிய ஆதிதிராவிடர்
    மற்றும் கள்ளர்
    நலத்துறை பள்ளி ஆசிரியர்
    பணியிடங்கள்
    இதுவரை நிரப்பப்படாமல்
    அரசு காலம்
    தாழ்த்தி வருகிறது.இதுவரை
    பல்வேறு முயற்சிகள்
    மேற்கொள்ளப்பட்டும்
    பல்வேறு தலைவர்கள் குரல்
    கொடுத்தும் அரசு மவுனம்
    சாதித்து வருகிறது.
    பணிநியமனத்தை எதிர்பார்த்து
    காத்திருக்கும் நண்பர்கள்
    பலமுறை சென்னை சென்று பல
    முயற்சிகளை மேற்கொண்டு
    வருகின்றனர்.
    முதல்வரின் தனிபிரிவில்
    மனு கொடுத்தனர் பயனில்லை.
    SC-ST கமிஷனிடம்
    மனு கொடுத்து அவர்கள்
    அரசுக்கு கடிதம்
    அனுப்பியும் பலனில்லை.
    தற்போதைய நிலவரப்படி அரசு
    வழக்கறிஞர் நீதிமன்றத்தில்
    ஆஜராகி வாதாடினால்
    பிரச்சினைக்கு முடிவு
    கிடைக்கும்.ஆனால்
    அவருக்கு நேரமில்லையா
    அல்லது உத்தரவு
    கிடைக்கவில்லையா என்று
    தெரியவில்லை.விரக்தியில்
    உள்ள ஆசிரியர்கள்
    சென்னை கமிஸனரிடம்
    அனுமதி பெற்று சென்னை
    சேப்பாக்கத்தில் வருகிற
    29-01-2015
    அன்று உண்ணாவிரதம்
    இருந்து அரசின்
    கவனத்தை ஈர்க்க
    முடிவு செய்துள்ளனர்.
    ஆதிதிராவிடர் மற்றும் கள்ளர்
    நலத்துறையில்
    பணியை எதிர்பார்த்து
    காத்திருக்கும் நண்பர்கள்
    அனைவரும் உண்ணாவிரதத்தில்
    கட்டாயம் கலந்து கொள்ள
    வேண்டுமென உங்கள்
    அழைப்பிற்காக காத்துக்
    கொண்டிருக்கிறார்கள்.
    ஆதிதிராவிடர்
    நலத்துறை அகிலன்
    8608224299
    கள்ளர் நலத்துறை ஜெகன்
    9442880680

    ReplyDelete

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.