WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Friday, February 27, 2015

பாஸ்போர்ட்’ விண்ணப்பத்துடன் தனியார் வங்கி ‘பாஸ்புக்’ இணைக்கலாம்.

பாஸ்போர்ட் விண்ணப்பத்துடன், தனியார் வங்கி கணக்குப் புத்தகத்தையும்,
அடையாள சான்றாக இணைக்கலாம்’ என, பாஸ்போர்ட் அலுவலகம் தெரிவித்துள்ளது. பாஸ்போர்ட் விண்ணப்பத்துடன், அடையாள சான்றாக, புகைப்படம் ஒட்டிய, தேசிய மயமாக்கப்பட்ட வங்கி கணக்குப் புத்தகங்களை இணைக்க, ஏற்கனவே அனுமதி உள்ளது. இந்நிலையில், தனியார் வங்கி கணக்குப் புத்தகங்களையும் இணைக்கலாம் என, வெளியுறவுத் துறை உத்தரவிட்டுள்ளது. தற்போது, 26 தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளின் கணக்குப் புத்தகங்ளோடு, 56 கிராமப்புற வங்கிகள், 23 தனியார் வங்கிகள் உட்பட, 105 வங்கிகள் அளிக்கும், புகைப்படத்துடன் கூடிய கணக்குப் புத்தகத்தை, அடையாள சான்றாக, பாஸ்போர்ட் விண்ணப்பத்துடன் இணைக்கலாம். இதற்கு, ரிசர்வ் வங்கியின் ஒப்புதலும் அளிக்கப்பட்டு உள்ளதாக, பாஸ்போர்ட் அலுவலகம் தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.