WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Friday, February 27, 2015

தேர்வு அலுவலர்களுக்கு செல்போன் பயன்படுத்த தடை !

                        




10ம் வகுப்பு, 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் தொடங்க உள்ள நிலையில் தேர்வு அறைக்கு வரும் கண்காணிப்பு அலுவலர்கள் செல்போன் பயன்படுத்த தடை செய்யப்பட்டுள்ளது.

மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள், மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு கையேடுகளை அரசு தேர்வுகள் இயக்ககம் வழங்கியுள்ளது. அந்த கையேட்டில், தேர்வு கண்காணிப்பு பணியில் ஈடுபடுவோருக்கான பல்வேறு அறிவுரைகள் இந்த கையேட்டில் குறிப்பிடப்பட்டுள்ளன.

தேர்வு நடைபெறும் அறைக்கு தேர்வு அலுவலர்கள் அனைவரின் செல்போன்களும் சுவிட்ஆப் செய்து வைக்க வேண்டும். அவசர தேவைக்கு மட்டும் மாவட்ட முதன்மை கண்காணிப்பாளர், துறை அலுவலர் அலுவலக அறையில் செல்போனை பயன்படுத்தலாம் என்று கையேட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.