WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Friday, February 13, 2015

சமுதாய கல்லூரி முதல்வர், ஆசிரியர் ஊதியம் உயர்வு யு.ஜி.சி., அறிவிப்பு.

நாடு முழுவதும் உள்ள சமுதாயக் கல்லுாரிகளில் பணியாற்றும், முதல்வர்,
பொறுப்பு அதிகாரிகள், ஆசிரியர் ஊதியத்தை, பல்கலை மானியக் குழுவான - யு.ஜி.சி., உயர்த்தி உள்ளது. இதுகுறித்து, யு.ஜி.சி., வெளியிட்டுள்ள அறிவிப்பு: சமுதாயக் கல்லுாரிகளின் திருத்தப்பட்ட விதிகளின் படி, முதல்வர்கள், பொறுப்பு அதிகாரிகள், ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் ஊதியம் உயர்த்தப்பட்டு உள்ளது. ஒவ்வொரு படிப்பிற்கும், தனித்தனி ஒருங்கிணைப்பாளர் நியமிக்கப்பட்டு இருந்தனர். அவர்களுக்கு மாதந்தோறும், 5,000 ரூபாய் வழங்கப்பட்டது. தற்போது, அனைத்து படிப்புகளுக்கும் சேர்த்து, ஒரே ஒரு பொறுப்பு அதிகாரி நியமிக்கப்பட்டு உள்ளார்.- நமது நிருபர் -

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.