WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Sunday, March 22, 2015

தேர்வில் காப்பி அடித்ததை தடுத்ததால் கல்லூரி பேராசிரியர் மீது தாக்குதல்: மாணவர் கைது.

உத்தரபிரதேச மாநிலம் ஜான்சியில் உள்ள பிபின் பிகாரி கல்லூரியில்
சம்பவத்தன்று தேர்வு நடந்தது. அப்போது பி.எஸ்சி மாணவர் ராகுல் யாதவ் மற்றும் அவரது நண்பர்கள் சிலர் காப்பி அடித்தனர். இதனை அங்கு கண்காணிப்பு பணியில் இருந்த பேராசிரியர் தடுத்தார். இதனால் ஆத்திரம் அடைந்த மாணவர்கள் பேராசிரியரை சரமாரியாக தாக்கினார்கள். இதுதொடர்பாக பேராசிரியர் போலீசில் புகார் செய்தார். போலீசார் ராகுல் யாதவை கைது செய்து வழக்கு பதிவு செய்தனர். மற்ற மாணவர்களை தேடி வருகிறார்கள். இந்தநிலையில், பேராசிரியரை மாணவர்கள் தாக்கிய வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது. 

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.