WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Sunday, April 12, 2015

எம்.பார்ம். படிப்பில் சேர மே 3ம் தேதி நுழைவுத்தேர்வு.

அரசு மருத்துவ கல்லூரிகளில், எம்.பார்ம்., படிப்பில் சேர, 20ம் தேதிக்குள்
விண்ணப்பிக்க வேண்டும்; நுழைவுத்தேர்வு, மே 3ம் தேதி நடக்கும் என, மருத்துவக் கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது. தமிழகத்தில், சென்னை, மதுரை அரசு மருத்துவ கல்லூரிகளில், எம்.பார்ம்., படிப்புக்கு 64 இடங்கள் உள்ளன. இந்த இடங்களில் சேர, இம்மாதம் 20ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்; நுழைவுத்தேர்வு, மே 3ம் தேதி நடக்க உள்ளது. மேலும், விவரங்களுக்கு, tnhealth.org என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம் என, மருத்துவக்கல்வி இயக்கம் அறிவித்துள்ளது.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.