தில்லி மற்றும் வட மாநிலங்களில் சக்தி வாய்ந்த நில அதிர்வு ஏற்பட்டது.
இதையடுத்து சென்னை மற்றும் புதுச்சேரியிலும் இந்த நில நடுக்கம் உணரப்பட்டது. புதுச்சேரி சவேரியார் பள்ளி அருகே நில அதிர்வு ஏற்பட்டது. மக்கள் பீதிக்குள்ளாயினர். எனினும் சேதங்கள் குறித்த எந்த தகவலும் தெரியவரவில்லை.
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.