Sunday, April 5, 2015
உச்ச நீதிமன்ற உத்தரவு எதிரொலி : உதவி பேராசிரியர் நியமனத்தில் சிக்கல் : பிஎச்.டி. முடித்திருந்தாலும் தகுதித்தேர்வில் தேர்ச்சி கட்டாயம்
3 comments:
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.
Subscribe to:
Post Comments (Atom)

இந்த முடிவால் உயர்கல்வி நிச்சயம் வளர்ச்சி பெரும் . பணம் இருந்தால் மட்டும் போதும் கல்லூரியில் விரிவுரையாளர் பணிக்கு சேர்ந்து விடலாம் என்று உள்ள பணகார்களுக்கு செம அடி .இதை அமோகமாக வரவேற்கிறோம் . இப்படிக்கு வெ.தங்கராஜ் திருவண்ணாமலை அரசு கல்லுரி கௌரவ விரிவுரையாளர் வேதியல் துறை
ReplyDeleteCURENT TRB la செட் மற்றும் நெட் முடித்தவங்களுகுக்கு குறைந்த மதிப்பெண்கள் தந்து இருக்காங்க பி.எச் டி முடித்தவங்களுகுக்கு அதிக மதிப்பெண் கொடுத்து இருக்காங்க . அரசு உதவி பெரும் கல்லூரியில் விரிவுரையாளர் பணிக்கு நியமனம் செய்வதில் நெறைய பணம் வாங்கிட்டு நியமனம் பன்றாங்க .இந்த நிலை மாறனும் .இந்த விவகாரத்தில் சி.பி.இ விசாரணை தேவை .தமிழ் நாடு அரசு இந்த விசயத்தில் கவனத்துடன் இருக்க வேண்டும்.
ReplyDeleteHi Thangaraj your statement 100% correct keep it up.
Delete