WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Thursday, May 21, 2015

10-ஆம் வகுப்பு தேர்வு முடிவு: சென்னை மாணவி மாநிலத்தில் முதல் இடம்

10ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் இன்று வெளியாகின. இதில் சென்னை சேலையூர் சியோன் பள்ளி ஜேஸ்லின் ஜெலிசா 499 மதிப்பெண்கள் பெற்று 10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் முதலிடம் பெற்றுள்ளார்.

மேலும் 499 மதிப்பெண்கள் பெற்று பல மாணவர்கள் முதலிடம் பிடித்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. ராமநாதபுரத்தை சேர்ந்த மாணவியும் முதலிடம் பிடித்துள்ளதாக தகவல் தெரிவிக்கின்றன.

சென்னை கரூர் நாமக்கல், தஞ்சை, அரியலூர், புதுச்சேரி, காரைக்கால், பள்ளி மாணவர்களும் முதலிடம் பிடித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.