WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Thursday, May 21, 2015

அரசுப் பள்ளிகளில் பயின்று முதல் 3 இடங்களை பிடித்த 19 பேரின் பட்டியல்.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று
காலை 10 மணி அளவில் வெளியிடப்பட்டன. இதில் 41 மாணவர்கள் 499 மதிப்பெண்கள் எடுத்து முதலிடத்தை பெற்றுள்ளனர். மொத்தம் தேர்வு எழுதிய மாணவ, மாணவிகளில் 92.9 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். கடந்த ஆண்டு இந்த தேர்ச்சி விகிதம் 90.7 என்ற அளவில் இருந்தது. அரசுப் பள்ளிகளில் பயின்ற 19 பேர் முதல் மூன்று இடங்களை பிடித்துள்ளனர் அவர்களின் பட்டியலை காணலாம். முதல் மூன்று இடங்களை பிடித்த அரசுப் பள்ளிகளில் பயின்றவர்களின் பட்டியல்: 
1. ஜெய நந்தனா இ - 499 - 1
2. பாரதிராஜா எஸ் - 4998 - 1
3. வைஷ்னவி ஆர் - 4998 - 1
4. மானஷா டி - 498 - 2
5. ஸ்வாதி எஸ் - 498 - 2
6. அஸ்விதா காமாட்சி டி - 498 - 2
  7. நருமுகை ஏ - 498 - 2
  8. ஹேமா பிரியா எம் - 498 - 2
  9. சபா ஏ - - 498 - 2
10. பிரிதி லாவண்யா ஜி - 497 -3 11.அஞ்சனா பாராதி ஆர் - 497 -3 12. வான்மதி கே - 497 - 3
13. வர்ஷினி தேவி - 497 - 3
14. தமிழரசு எஸ் - 497 - 3
15. தினேஷ் ராஜா ஆர் - 497 - 3 16. பாலாஜி எல் - 497 - 3
17. மஹேஸ்வரி எம் - 497 - 3 18. பிரியதர்ஷினி எஸ் - 497 - 3 19. ஜீவிதா பி - 497 - 3

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.