சுயநிதி மற்றும் தனியார் பள்ளிகளில், ஏழைக் குழந்தைகளுக்கான 25 சதவீத
இட ஒதுக்கீட்டு சேர்க்கைக்காக விண்ணப்பப் படிவங்களைப் பெறுவற்கான கால அவகாசம் ஜூன் 15-ம் தேதி வரை நீட்டித்து மெட்ரிக் பள்ளிகள் இயக்குநரகம் அறிவித்துள்ளது.
குழந்தைளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்படி சிறுபான்மையில்லாத சுயநிதி மற்றும் தனியார் பள்ளிகளின் சேர்க்கைக்கு 25 சதவீத இடஒதுக்கீடு வழங்குவது பற்றி கடந்த 2013-14-ம் ஆண்டுகளில் விரிவான வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.
மேலும் நடப்பு கல்வியாண்டு, தனியார் பள்ளிகளில் உள்ள 25 சதவீத இடங்கள் குறித்த விவரங்கள் www.tn.matric என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.