இந்திய ஆயுள் காப்பீட்டு கழகத்தின் தென் மண்டல அலுவலகங்களில்
காலியாக உள்ள 679 Apprentice Development Officers (ADOs) பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ள இந்திய குடிமக்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: Apprentice Development Officers (ADOs)
மொத்த காலியிடங்கள்: 679
காலியிடங்கள் விவரம்:
1. சென்னை - 142
2. கோவை - 73
3. மதுரை - 83
4. சேலம் - 60
5. தஞ்சாவூர் - 40
6. திருநெல்வேலி - 34
7. வேலூர் - 43
8. எர்ணாகுளம் - 37
9. கோட்டையம் - 46
10. கோழிக்கோடு - 43
11. திருச்சூர் - 38
12. திருவனந்தபுரம் - 40
தகுதி: ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். 2 வருட எல்ஐசி ஏஜெண்ட் பணி அனுபவம் பெற்றிருந்தால் விரும்பத்தக்கது.
சம்பளம்: மாதம் ரூ.11,535 - 28,865
வயதுவரம்பு: 01.06.2015 தேதியின்படி 21 - 30க்குள் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: ஆன்லைன் எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
எழுத்துத்தேர்வு நடைபெறும் தேதி: 19.07.2015, 25.07.2015
எழுத்துத் தேர்வு நடைபெறும் இடங்கள்: சென்னை, கோவை, மதுரை, சேலம், தஞ்சாவூர், திருநெல்வேலி, வேலூர், புதுச்சேரி, ஈரோடு, திண்டுக்கல், தூத்துக்குடி, திருச்சி, நாகர்கோவில், நாமக்கல்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.500. எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு ரூ.50. இதனை ஆன்லைன் முறையில் செலுத்தலாம்.
விண்ணப்பிக்கும் முறை: www.licindia.in/careers.htm என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில்வ விண்ணப்பிக்கவும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 30.06.2015
ஆன்லைன் தேர்வுக்கான அழைப்பு கடிதம் இணையதளத்தில் வெளியிடப்படும் தேதி: 13.07.2015
மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.licindia.in/careers.htm என்ற இணையதளத்தை பார்க்கவும்.
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.