ராய்ப்பூர்:சத்தீஷ்கர் மாநிலத்தின் கொரியா மாவட்டத்தில் உள்ள அரசு ஆரம்பப்
பள்ளியில் ஆங்கில எழுத்துக்களை ஆசிரியர் , பாடம் நடத்தும் போது. ஏ பார் ஆப்பிள், பி பார் பால், என்பதைப் போல டி பார் தாரு (ஆல்கஹால்) பி பார் பியோ (குடி) என்று கண்டபடி உளறிக் கொண்டே பாடம் நடத்தினார்.. இதை உள்ளூர் பத்திரிக்கையாளர் ஒருவர் வீடியோவாக எடுத்துள்ளார்.அரசின் பாடத்திட்டப்படியே தான் வகுப்பெடுப்பதாக கண்டபடி உளறும் அந்த ஆசிரியர் போதை தெளிந்த பின்னர், தான் பேசியவற்றுக்காக மன்னிப்பு கேட்டு,. இதுவரை தான் குடித்துவிட்டு பள்ளிக்கு வந்ததே இல்லை என்று சத்தியம் செய்தார். இது குறித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்திருக்கிறது.
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.