முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் இறுதி சடங்கு நடப்பதையொட்டி, நாளை
பொது விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது.
முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம், நேற்று முன்தினம் மரணம் அடைந்தார்.அவரது உடல், சொந்த ஊரான ராமேஸ்வரத்திற்கு இன்று கொண்டு வரப்படுகிறது; நாளை இறுதி சடங்கு நடைபெற உள்ளது.
இதையொட்டி, நாளை மாநிலம் முழுவதும், அரசு பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுஉள்ளது. அனைத்து கல்வி நிறுவனங்களும், அரசு அலுவலகங்களும், தனியார் நிறுவனங்களும் நாளை இயங்காது.
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.