வடலுாரில் செயல்பட்டு வரும் அரசு ஆசிரியர் பட்டய பயிற்சி நிறுவனத்தில் 50
சதவீத மாணவர்களே சேர்ந்துள்ளனர்.தமிழகத்தில் 30 அரசு ஆசிரியர் பட்டய பயிற்சி நிறுவனம், 40 அரசு உதவி பெறும் பயிற்சி நிறுவனம், 746 தனியார் ஆசிரியர் பட்டய பயிற்சி நிறுவனம் என மொத்தம் 816 ஆசிரியர் பட்டய பயிற்சி நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன.அரசு ஒதுக்கீட்டிற்கான கவுன்சிலிங் கடந்த 1ம் தேதி முதல் 4ம் தேதி வரை சென்னையில் நடந்தது. அதில், வடலுாரில் செயல்பட்டு வரும் அரசு பட்டய பயிற்சி நிறுவனத்தில் மொத்தம் உள்ள 50 இடங்களில் 26 பேர் மட்டுமே சேர்ந்துள்ளனர்.
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.