WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Saturday, July 18, 2015

வாட்ஸ்அப், ஸ்கைப் அழைப்புக்களுக்கு கட்டணம்.

வாட்ஸ்அப், ஸ்கைப், வைபர் உள்ளிட்ட அப்ளிகேஷன்களில் வழங்கப்பட்டு வந்த
இலவச அழைப்புக்கள் சேவையை முறைப்படுத்த மத்திய தொலைத்தொடர்பு துறை திட்டமிட்டுள்ளது. அப்ளிகேஷன்களின் இலவச அழைப்பு சேவை மூலம் தொலைத் தொடர்பு நிறுவனங்கள் கடுமையான வருவாய் இழப்பை சந்தித்து வருவதால், இவற்றிற்கு கட்டணம் நிர்ணயிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.